துப்பாக்கி ரவை பாய்ந்து புல் செதுக்கியவர்கள் இருவர் காயம்.. குறி தவறியதால் விபரீதம்..! Oct 13, 2022 2687 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமான ஒடுபாதையில் புல் செதுக்கிக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கி ரவை பாய்ந்து காயமடைந்தனர். சம்பவத்தன்று மதியம் இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வ...